வாலிபரே அணி திரண்டு வாருங்கள்

வாலிபரே அணி திரண்டு வாருங்கள்
தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே

1. தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள்
தீப்பிழம்பாய் அனல் கொண்டு தவிரம் செல்லுங்கள்
கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்?
தரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள் – வாலிபரே

2. சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள்
தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள்
ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள்
அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும் வேண்டுங்கள் – வாலிபரே

3. எங்கும் இளைஞரணி சேர்ந்தே துவங்குங்கள்
ஊழியர்கள் எழும்பட்டும் எக்காளம் ஊதுங்கள்
ஓயாமல் துதுப்பணி தொடரட்டும் உதவுங்கள்
பாராளும் தேவனுக்கே மகிமை சேருங்கள் – வாலிபரே



valipare ani thirandu varungkal

valipare ani thirandu varungkal
theva namam thesamengkum paravum vazhi kanungkal-valipare

1. dheepangkal eerridungkal onrakak kudungkal
dhabbizhambay anal kondu dheeviram sellungkal
kozhaikalay vaznththale payan eethu sollungkal?
dhararkalay kaikorththal jayamundu ezumbungkal – valipare

2. sabaikal vizhiththezhave uukkam sollungkal
theva payam nallinakkam sezhibpathaik kanungkal
aananthdham uurengkum pongkattum eengkungkal
azhivilla irajangkam milirattum vendungkal – valipare

3. engkum ilainjarani sernththe thuvangkungkal
uuziyarkal ezhumpattum ekkalam uuthungkal
ooyamal thuthubpani thotarattum udhavungkal
baralum thevanukke makimai serungkal – valipare